Шеърларим тамил тилида
Three poems – Azam Abidov Azam Abidov Poems ஆஸம் அபிடோவ் கவிதைகள் Tamil Translation : Gouthama Siddarthan தமிழ் மொழியாக்கம் : கௌதம சித்தார்த்தன் உஸ்பெகிஸ்தானின் தற்கால கவிஞரான ஆஸம் அபிடோவ் (Azam Abidov : 1974 – ), மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளரும் ஆவார். அவரது கவிதை மற்றும் மொழிபெயர்ப்புகள் தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன. அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த […]
